
டிஜிட்டல் மார்க்கெட்டிங் யார் கற்க வேண்டும்? எதற்காக கற்க வேண்டும் என்ற இரண்டு வினாவிற்கான விடை
A)யார் கற்க வேண்டும்?
1 நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால்
2 நீங்கள் தொழில் முனைவோராக இருந்தால்
B) எதற்காக கற்க வேண்டும்?
இந்தியாவில்5௦௦௦ மேலான PRIVATE நிறுவங்கள், 48 பில்லியன் சிறுதொழிகள் மற்றும் அது சார்ந்த வாய்ப்புகள் ,
நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் கருத்தில் கொள்ளுங்கள் , 5000 மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் மற்றும் அவைகளின் கிளைகள், 48 பில்லியன் சிறு குறு தொழில்கள் இவை அனைத்திற்கும் மிக முக்கியமான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் நுட்பம் தெரிந்த வேலையாட்கள் கண்டிப்பாக தேவை ….இந்த தேவை இதுவரை பூர்த்திசெய்யப்படவில்லை ….. காரணம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தெரிந்தவர்கள் இல்லை ……..
சுய தொழில் முனைவோருக்கு இது ஒரு அறிய வாய்ப்பு, கண்டிப்பாக இதை பயில்வதன் காரணமாக உங்கள் தொழில் விற்பனையை பலமடங்கு உயர்த்த முடியும் ….விற்பனை கூடினால் எல்லாம் உயர்வு தான்…………. உதாரணமாக ஒரு சிறு நிறுவனத்தை கருத்தில் கொண்டால் ….அது இயங்குவதற்கு கண்டிப்பாக சில சக்கரங்கள் வேண்டும் ….விற்பனை , உற்பத்தி , மனிதவளம், பைனான்ஸ் இவை அனைத்தையும் உள்ளடைக்கிய நிர்வாகம் …..
டிஜிட்டல் மார்க்கெட்டிங் ட்ரைனிங் + GOOGLE CERTIFCATE + Training KID @ 499 onlyஉற்பத்தி , மனிதவளம் ,பைனான்ஸ் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் , விற்பனை மற்றும் விளம்பரங்கில் பெரிய மாற்றங்கள் வந்திருக்கிறது ….. நீங்கள் எதிர்பார்ப்பதை விட இன்னும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது
இந்த மாற்றங்களை எல்லாம் எப்படி உங்கள் தொழில் எப்படி எளிய பயிற்சி முறையில் செய்வது என்பதை பற்றி விளக்கமாக அறிய …. எங்களை இந்த வாட்ஸாப்ப் எண்ணில் அழைக்கவும் …இது வெறும் பயிற்சி வகுப்பு மட்டும் அல்ல … பல டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறைகளை இலவசமாக பய்ன்படுத்துவற்கான முறை மற்றும் கருவிகள் ( டிஜிட்டல் )
